The CAA Staff have been given training on the Right to Information by Ms.Pubudika S. Bandara
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டமானது 2003 ஜனவரி 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினை தாபிப்பதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. பாவழைனயாளர் அலுவல்கள் அதிகாரசபையானது கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் தொழிற்பட்டு வருகின்றது. புதிய சட்டமானது பின்வரும் சட்டங்களை இரத்துச் செய்துள்ளது.
பாஅஅ சட்டமானது பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது:
சட்டத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் சில புதிய விடயங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளன. இது பாவனையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது தற்போதைய காலத்திற்கேற்றவாறான புதிய பொருளாதார கட்டளைகள் மற்றும் வர்த்தக நடைமுறைகளுக்கமைவாக நுகர்வோரின் நலன்கைள மையப்படுத்தி தாபிக்கப்பட்டுள்ளது. இது நுகர்வோரின் நலன்களை மட்டுமல்லாது நியாயமற்ற வகையில் பாதிக்கப்படும் வர்த்தகர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றது. சட்டத்தின் ஏற்பாடுகளினுள் பொருட்கள் மற்றும் சேவைகளும் உள்ளடக்கப்படுகின்றன.