English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

INCREASING OF WHEAT FLOUR PRICES IS ILLEGAL

Increasing of wheat flour prices is illegal without any approval from Consumer affairs authority in writing, therefore consumer affairs authority will take legal action against sellers who selling for higher prices.

 

Dr. Lalith N. Senaweera
Chairman
Consumer Affairs Authority

 

 

சர்வதேச போட்டி தினம் 2019

சர்வதேச போட்டி தினம்   2019 

“அதிகதித்து வரும் ஆன்லைன் உலகின் பயனுள்ள போட்டியினை உறுதிசெய்தல்” 

 

சர்வதேச போட்டி தினம் டிசம்பர் மாதம் 5ம் திகதியாகும். இந்த ஆண்டின் கருப்பொருள் “அதிகதித்து வரும் ஆன்லைன் உலகின் பயனுள்ள போட்டியினை உறுதிசெய்தல்” ஆகும். பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது  ஆன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் பாவனையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்க்காக இந்த ஆண்டின் சர்வதேச கணிபொருளுடன் இணைந்து சீரமைக்க முனைகின்றது. 

 

 

TRAINING OF TRAINERS

Consumer Affairs Authority conducted training program of “TRAINING OF TRAINERS” held on 8th July 2019 at SLIDA.
 

 

 

பயிற்றுனர்க்கான பயிற்ச்சி

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ஊழியர்களுக்கு “பயிற்றுனர்க்கான பயிற்ச்சி” நிகழ்வு இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிறுவனத்தில் ஜுலை 8ம் திகதி 2019 நடைபெற்றது.
 

 

 

V 2025 Enterprise Sri Lanka

CAA Information & Awareness Stall at “V 2025 Enterprise Sri Lanka” Exhibition Organized by Ministry of Finance and Media On 24th -27th July at Walisingha Harishchandra Ground, Anuradhapura.
 

 

 

புதுப்பிக்கப்பட்டது: 02-05-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.