English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

பணிப்புரைகள்

10 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகள்

பாஅஅ ஆனது, ஏதேனும் பொருளின் லேபலிடுதல், விலையிடல், பொதியிடல், விற்பனை அல்லது தயாரிப்பு தொடர்பில் தயாரிப்பாளர்கள் அல்லது வியாபாரிகளுக்கு பொதுவான பணிப்புரைகளை வழங்க முடியும்.

Moreover, CAA can issue special directions to any classes of manufactures or traders specifying the times during which and the places at which such goods may be sold and any other conditions on manufacturing, importing, marketing, storing, selling and stocking any goods.

அதிகாரசபையினால் வழங்கப்படும் ஒவ்வொரு பணிப்புரைகளும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதுடன் சட்டத்தின் கீழ் குற்றமாக காணப்படுகின்ற எவரேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரியினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புரை மீறல்கள் குறித்து ஆகக்குறைந்தது ஏதேனுமொரு சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும்.

அதிகாரசபையினால் வழங்கப்படும் பணிப்புரைகளின் பிரதிகளை பின்வரும் இணைப்புக்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பிரசுரிக்
கப்பட
திகதி
வர்த்த
மானி
இல.
 
விபரம் செயற்படுத்
தப்படும் 
திகதி 
பதிவிறக்க (PDF) நிலை
2003.05.02 1286/18 அனைத்து வர்த்தகர்களுக்கும் LPG   உற்பத்தியாளர்களுக்குமான  பணிப்புரை 2003.05.02 பணிப்புரை 01  
2003.08.25 1303/1 உற்பத்தி பொருள் விபரத்திற்கான பணிப்புரை  2003.08.20 பணிப்புரை 02 நீக்கப்பட்டது
2004.01.21 1324/18 உற்பத்தி பொருள் விபரத்திற்கான பணிப்புரை  2004.04.20  பணிப்புரை 03 நீக்கப்பட்டது
2005.08.26 1407/23 உற்பத்தி பொருள் விபரத்திற்கான பணிப்புரை  2005.09.01 பணிப்புரை 04 நீக்கப்பட்டது
2005.08.26 1407/23 மின்சாரம் மற்றும்/அல்லது எலக்ட்ரானிக் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத உத்தரவாதம் 2005.09.01  பணிப்புரை 05 நீக்கப்பட்டது
2006.09.12 1462/10 விளம்பரத்திற்கான  பணிப்புரை  2007.01.01 பணிப்புரை 07 நீக்கப்பட்டது
2006.10.13 1466/25 உற்பத்தி பொருள் விபரத்திற்கான பணிப்புரை  2007.01.01 பணிப்புரை 08
நீக்கப்பட்டது
2006.12.13 1475/12 பணிப்புரை 08 இல் திருத்தம் 2006.12.13 பணிப்புரை 08 இல் திருத்தம்  
2006.12.13 1475/12 ACJU வழங்கிய சான்றிதழ்  "ஹலால்" என்ற  அடையாளத்தைப் பயன்படுத்துதல் 2007.01.01  பணிப்புரை 09 நீக்கப்பட்டது
2007.07.10 1505/8  பணிப்புரை 08 ஐ இரத்து செய்தல்  2007.07.10 பணிப்புரை 11  
2007.07.11 1505/15  தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதி பொருட்களுக்கான MRP அறிவிப்பு 2007.10.01 பணிப்புரை 12  
2007.09.06 1513/24  பணிப்புரை 09 ஐ இரத்து செய்தல்  2007.09.04 பணிப்புரை 14  
2007.09.21 1515/22  பணிப்புரை 06 ஐ இரத்து செய்தல்  2007.11.01 பணிப்புரை 15 நீக்கப்பட்டது
2008.01.25  1533/15  கால்நடைத் தீவனமாக மனிதர்கள் உண்பதற்கு ஏற்ற அரிசி அல்லது நெல்லை வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது 2008.01.25 பணிப்புரை 19 நீக்கப்பட்டது
2008.02.25 1538/4  பணிப்புரை 17 ஐ இரத்து செய்தல்  2008.02.08 பணிப்புரை 23  
2008.10.17 1571/25  நுகர்வோருக்கு வழங்கப்படும் பை/பேப்பர்களுக்கு கட்டணம் அல்லது தீர்வை இல்லை 2008.10.17 பணிப்புரை 26  
2008.11.25 1577/4 LP எரிவாயு வர்த்தகர்களுக்கான அளவைப் பயன்படுத்துதல் 2008.12.01 பணிப்புரை 27  
2009.02.11 1588/18  பொலித்தீன், பேப்பர், பைகளுக்கான  உற்பத்தி பொருள் விபரத்திற்கான பணிப்புரை  2009.08.15 பணிப்புரை 29 நீக்கப்பட்டது
2009.09.30 1621/19  எல்.பி.ஜி 2009.09.30 பணிப்புரை 30  
2011.01.07 1687/45 விளம்பரத்திற்கான  பணிப்புரை 2011.01.07 பணிப்புரை 32  
2011.01.10 1688/4  பழங்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்து 2011.01.10 பணிப்புரை 33 நீக்கப்பட்டது
2011.03.22 1698/8 உற்பத்தி பொருள் விபரத்திற்கான பணிப்புரை  2011.03.22 பணிப்புரை 35 நீக்கப்பட்டது
2011.10.04 1726/6  மின்சாரம் மற்றும்/அல்லது எலக்ட்ரானிக் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத உத்தரவாதம் 2011.10.15 பணிப்புரை 37  
2011.10.17 1728/5 பழங்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்து 2011.11,01 பணிப்புரை 38 நீக்கப்பட்டது
2012.01.12 1740/22  பழங்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்து 2012.01.15 பணிப்புரை 39  
2012.12.05 1787/22  மருந்துகள் மற்றும் வைட்டமின்களுக்கான உற்பத்தி பொருள் விபரத்திற்கான பணிப்புரை   2013.01.01 பணிப்புரை 42  
2012.12.05 1787/22  மருந்துகள் மற்றும் வைட்டமின்களுக்கான MRP இன் பணிப்புரை   2013.01.01 பணிப்புரை 43  
2013.07.29 1821/5  பணிப்புரை 19 ஐ இரத்து செய்தல் 2013.07.29 பணிப்புரை 44  
2013.12.13 1840/52  சாம்பிராணி ஊதுபத்தி குச்சி உற்பத்தி பொருள் விபரத்திற்கான பணிப்புரை 2014.07.01 பணிப்புரை 45  
2013.12.27 1847/21  பதிவு செய்யப்பட்ட களஞ்சியசாலை  தவிர மற்ற இடங்களில் பால் பவுடர் சேமித்து வைப்பதை தடை செய்தல்  2013.12.20 பணிப்புரை 48  
2014.02.24 1851/1  பேப்பர் அல்லது பேக்கில் பாதுகாப்பு முத்திரை 2014.08.01 பணிப்புரை 49  
2014.08.15 1975/38  பெயிண்ட், வார்னிஷ் மற்றும் கரைப்பான்களுக்கான உற்பத்தி  விபரம் பற்றிய பணிப்புரை  2014.09.01 பணிப்புரை 50 நீக்கப்பட்டது
2014.08.15 1975/38  காலாவதியான பொருட்களை, விற்பனைக்கு வைத்திருக்கக் கூடாது 2014.09.01 பணிப்புரை 51  
2014.08.15 1975/38  காலாவதியான பொருட்களை, மனித நுகர்வுக்கு வைத்திருக்கக் கூடாது 2014.09.01 பணிப்புரை 52  
2015.04.17 1910/4  அளவீட்டுத் துறையால் அதன் துல்லியத்திற்காக எடை அளவு சரிபார்க்கப்பட்டது 2015.05.01  பணிப்புரை 53  
2015.06.11 1918/21  பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் கட்டாயப் பதிவு  2015.11.01  பணிப்புரை 54  
2015.06.11 1918/20  ஆடா பிரிகாரா, தானிபட சிவுரா, பத்ரயா, பண்டா பாட்டியா ஆகியவற்றுக்கான விபரம்  2015.11.01  பணிப்புரை 55  
2015.06.11 1918/17  உட்புற சிகிச்சையை நாடும் அனைத்து நோயாளிகளின்  விபரங்கள் பற்றிய ரசீது 2015.11.01 பணிப்புரை 58  
2015.06.18 1919/44 பணிப்புரை 58 இல் திருத்தம்  2015.07.01  Correction on 58  
2016.05.13 1966/43  மூன்று மொழிகளிலும் உத்தரவாதச் சான்றிதழ் 2017.01.01 பணிப்புரை 60  
        பணிப்புரை 61  
2016.09.23 1985/38  பெயிண்ட், வார்னிஷ் மற்றும் கரைப்பான்களுக்கான உற்பத்தி விபரம் பற்றிய பணிப்புரை 2017.01.01 பணிப்புரை 62  
        பணிப்புரை 66  
2019.08.07 2135/35  குறிப்பிட்ட பொருட்களுக்கு மூன்று மொழியிலும் பொருள் பற்றிய உற்பத்தி விபரங்கள்   2020.01.01 பணிப்புரை 68  
2019.11.25 2151/7  மிதவை இயக்க வால்வு மற்றும் உதிரி பாகங்களுக்கான பணிப்புரை 2020.06.01 பணிப்புரை 69  
2019.11.29 2151/58 உணவு உறைக்கான  (லஞ்ச் ஷீட்) விபரம்   2020.06.01 பணிப்புரை 70  
2019.12.31 2156/16  குறிப்பிட்ட பொருட்களுக்கு மூன்று மொழியிலும் பொருள் பற்றிய உற்பத்தி விபரங்கள்   2020.09.01 பணிப்புரை 71  
2020.07.23 2185/67  கால்நடைத் தீவனமாக மனிதர்கள் உண்பதற்கு ஏற்ற அரிசி அல்லது நெல்லை வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது 2020.07.23 பணிப்புரை 72  
2020.08.12 2188/31 குறிப்பிட்ட பொருட்களுக்கு மூன்று மொழியிலும் பொருள் பற்றிய உற்பத்தி விபரங்கள்   2021.03.01 பணிப்புரை 73  நீக்கப்பட்டது
2020.12.30 2208/27  கை சுத்திகரிப்பான்கள் 2021.02.01 பணிப்புரை 74  
2021.02.25 2216/33  கை சுத்திகரிப்பாளர்கள் NMRA உடன் பதிவு செய்யப்பட வேண்டும் 2021.04.01 பணிப்புரை 75  
2021.02.25   பணிப்புரை 73 ஐ இரத்து செய்தல் 2021.02.25 பணிப்புரை 76  
2021.05.07 2226/59  தேங்காய் எண்ணெயுடன் வேறு எந்த வகை எண்ணெயையும் கலக்க வேண்டாம்  2021.05.07 பணிப்புரை 77  
2021.06.09 2231/8 அனைத்து பெட்ரோலிய வாயு உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் (எல்பிஜி) 2021.06.09 பணிப்புரை 78  
 2021.06.11 2231/23  சேமிப்பகத்தின் பதிவு (நெல், அரிசி) 2021.06.11 பணிப்புரை 79  
 2021.06.11 2231/24  களஞ்சியசாலைகளின் பதிவு (சீனி/பால்பவுடர்) 2021.06.11  பணிப்புரை 80  
 2021.06.11 2231/25  களஞ்சியசாலைகளின் பதிவு (சோளம்) 2021.06.11  பணிப்புரை 81  
 2021.07.25 2237/41 எல்பிஜி சிலிண்டர் எடையை கிலோகிராமில் (கிலோ) குறிக்க வேண்டும் 2021.07.25  பணிப்புரை 82  
2022.04.27  2277/51 ரசீது அல்லது பில் அல்லது விலைப்பட்டியல் 2022.04.27  பணிப்புரை 83  
2022.06.24 2285/18 அரிசி அல்லது நெல் முதல் கால்நடை தீவனம் அல்லது கால்நடை தீவனம் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது 2022.06.24 பணிப்புரை 84  
2022.06.29   2286/25  குறிப்பிட்ட பொருட்களுக்கு மூன்று மொழியிலும் பொருள் பற்றிய உற்பத்தி விபரங்கள்   2022.06.29  பணிப்புரை 85  
2022.08.30 2295/05

அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி செய்யப்பட வேண்டும்.

2022.08.30 பணிப்புரை 86  
2022.11.01 2304/34

அதிகபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரி ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

2022.11.01 பணிப்புரை 87  
2023.04.12 2327/36 மசகு எண்ணெய் அல்லது கிரீஸ் பற்றி 2023.04.12 பணிப்புரை 88  
2023.04.12 2327/35 வர்த்தகர்களை பதிவு செய்தல் மற்றும் நுகர்வோருக்கு பற்றுச்சீட்டு அல்லது ரசீது வழங்கள் 2023.04.12 பணிப்புரை 89/90  
2023.05.17 2332/15 இ-வர்த்தக உருவகம் அல்லது தள இயக்குனர்கள் பொருட்களை சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் போது நுகர்வோரை பாதுகாத்தல் 2023.05.17 பணிப்புரை 91  
2023.06.01 2334/40 பணிப்புரை 89/90 ஐ இரத்து செய்தல்  2023.06.01 பணிப்புரை 92 நீக்கப்பட்டது

 

12 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகள்

சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ், பாஅஅ ஆனது உற்பத்தி, தயாரிப்பு, வழங்கல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்து மற்றும் ஏதேனும் பொருட்களின் விற்பனை அல்லது சேவைகளின் வழங்கல் போன்றவற்றுடன் தொடர்புடைய நியமங்கள் மற்றும் மாதிரிகளை தீர்மானிக்க முடியும். பாஅஅ ஆனது பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்துதல், மற்றும் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இலங்கை கட்டளைகள் நிறுவகத்தினால் விதித்துரைக்கப்பட்ட நியமங்கள் மற்றும் மாதிரிகளை பின்பற்றுகின்றது. 12 ஆம் பிரிவின் கீழ்வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுகின்ற பொருளினை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு குறித்த நியமங்களுடன் இணங்கி நடக்க வேண்டுமென்ற ஆணையினை வழங்குகின்றது. இணங்கி நடக்காதவை குற்றமாக கருதப்படும்.

      

பிரசுரிக்
கப்பட
திகதி
வர்த்த
மானி
இல.
விபரம் செயற்படுத்
தப்படும் 
திகதி 
பதிவிறக்க (PDF) நிலை
2005.08.26 1407/23 ஆட பிரிகரக்கான இலங்கை தரநிலை 2006.01.01 பணிப்புரை 06 நீக்கப்பட்டது
2007.02.15 1484/16 SLS For Mosquito coil & mat 2007.02.12 பணிப்புரை 10  
2007.09.06 1513/24 SLS For Asbestos Sheets  2007.08.31 பணிப்புரை 13  
2007.09.06 1513/24  Rescind Direction 06 2007.09.04 பணிப்புரை 15  
2007.09.21 1515/22 ஆட பிரிகரக்கான இலங்கை தரநிலை 2007.11.01  பணிப்புரை 16/17  
2007.11.01 1521/29  SLS For Cements 2008.01.01 பணிப்புரை 18  
2008.01.25 1533/15 SLS For Ribbed & Plain Steel 2008.03.01 பணிப்புரை 20  
2008.01.25 1533/15 SLS For Steel Bar 2008.03.01 பணிப்புரை 21  
2008.01.25 1533/15 SLS For Pipe for Water Supply 2008.03.01 பணிப்புரை 22  
2008.09.08 1566/1  Rescind Direction 22  2008.09.08 பணிப்புரை 24  
2008.09.08 1566/1  SLS For imported PVC Pipe 2009.01.01 பணிப்புரை 25  
2009.02.10 1588/5  SLS For Toothpaste  2009.08.15 பணிப்புரை 28  
2010.11.10 1679/39 SLS For Tooth Brushes   2011.06.01 பணிப்புரை 31  
2011.01.26 1690/8  SLS For Clay Roofing Tile  2011.08.01  பணிப்புரை 34  
2011.09.30  1725/30  Lead Contents For Paints  2013.01.01  பணிப்புரை 36  
2012.01.27 1742/27  SLS For LPG Cylinder   2012.03.01  பணிப்புரை 40  
2012.01.27 1742/27  SLS For Matches in Boxes 2012.06.01  பணிப்புரை 41  
2013.12.13 1840/52  SLS For Electric Code & Insulated Cable 2014.12.01 பணிப்புரை 46  
2013.12.13 1840/52  SLS For Mosquito Coil & Net 2013.12.10  பணிப்புரை 47  
2015.06.11 1918/19  Goods Manufacturing Practice (GMP)  2017.01.01 பணிப்புரை 56  
2015.06.11 1918/18    2016.09.01 பணிப்புரை 57  
2015.06.11 1923/65    2016.09.01  பணிப்புரை 59  
2017.12.07 2048/39  Plug & Switches  2009.01.01 பணிப்புரை 63  
2017.12.07 2048/39  Electric Appliance not exceed 250V 2019.01.01 பணிப்புரை 64  
2018.05.03 2069/37  Skin Cream & Lotions  2018.11.01 பணிப்புரை 65/66  
20.18.09.04 2087/19  GMP & Catering   2019.03.01 பணிப்புரை 67  

 

எல்.பி.ஜி
புதுப்பிக்கப்பட்டது: 28-06-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.