A raid was conducted, as per a complaint received by the Investigation officers of the Consumer Affairs Authority, regarding issuing of re-packed expired cement stock....
With the purpose of building a society which is well consisted with consumer rights responsibilities consumer affairs information division of consumer...
18 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கட்டளைகள்
அமைச்சரினால் ஏதேனும் பொருள் அல்லது சேவை விதித்துரைக்கப்பட்டதெனக் கருதப்படுமிடத்து அப்பொருள் அல்லது சேவையானது விதித்துரைக்கப்பட்ட பொருள் அல்லது சேவை என விதித்துரைக்கப்படும். அதிகாரசபையின் முன்அங்கீகாரமின்றி ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட பொருள் அல்லது சேவையின் சில்லறை அல்லது மொத்த விற்பனை விலையினைஅதிகரிக்க முடியாது.
பிரசுரிக்
|
வர்த்த
|
விபரம் |
செயற்படுத்
|
பதிவிறக்க
|
நிலை |
2003.08.20 | 1302/24 | குறிப்பிடப்பட்ட பொருளாக,சீமந்து, சமையல் எரிவாயு , பால் ,பவுடர், நுளம்பு சுருள், தீப்பெட்டி | 2003.08.20 | கட்டளை 01 | |
2004.02.25 | 1329/21 | சீமந்து குறிப்பிடப்பட்ட பொருளில் இருந்து நீக்கப்படுகிறது | 2004.02.25 | கட்டளை 02 | |
2004.05.26 | 1342/11 | குறிப்பிடப்பட்ட பொருளாக, கோதுமை மா | 2004.05.26 | கட்டளை 01 | |
2005.08.26 | 1407/23 | குறிப்பிடப்பட்ட பொருளாக, கோதுமை மா | 2005.08.26 | கட்டளை 04 | |
2006.10.26 | 1468/16 | குறிப்பிடப்பட்ட பொருளாக, சீமந்து | 2006.10.26 | கட்டளை 6 | |
2006.11.03 | 1469/40 | நுளம்பு சுருள், தீப்பெட்டி குறிப்பிடப்பட்ட பொருளில் இருந்து நீக்கப்படுகிறது | 2006.11.03 | கட்டளை 07 | |
2007.03.05 | 1487/9 | Specified Goods,வெள்ளை சீனி,செத்த மிலகாய்,பெரிய வெங்காயம் ,பரிப்பு ,நெத்திலி ,கடலை, பாசிபயறு, திங்களில் அடைக்கப்பட்ட மீன், சிக்கன் இறைச்சி | 2007.03.05 | கட்டளை 08 | |
2008.01.23 | 1533/9 | குறிப்பிடப்பட்ட பொருளாக, அரிசி |
2008.01.23 | கட்டளை 09 | |
2014.03.04 | 1852/22 | குறிப்பிடப்பட்ட பொருளாக, அழகுசாதம் சாதனம் மற்றும் மருந்து அதிகாரசபையினால் பதிவு செய்யப்பட பொருட்கள். | 2014.03.04 | கட்டளை 10 | |
2021.10.08 | 2248/65 | திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு, பால் உணவுகள். குறிப்பிட்ட பொருட்களின் விளைவுகளிலிருந்து கோதுமை மாவு மற்றும் அனைத்து வகையான சிமெண்டையும் விடுவித்தல். | 2021.10.08 | கட்டளை 12 |
20 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கட்டளைகள்
அமைச்சரினால் ஏதேனும் பொருள் அல்லது சேவை விதித்துரைக்கப்பட்டதெனக் கருதப்படுமிடத்து அப்பொருள் அல்லது சேவையானது விதித்துரைக்கப்பட்ட பொருள் அல்லது சேவை என விதித்துரைக்கப்படும். அதிகாரசபையின் முன்அங்கீகாரமின்றி ஏதேனும் விதித்துரைக்கப்பட்ட பொருள் அல்லது சேவையின் சில்லறை அல்லது மொத்த விற்பனை விலையினைஅதிகரிக்க முடியாது.
பிரசுரிக்
|
வர்த்த
|
விபரம் |
செயற்படுத்
|
பதிவிறக்க
|
நிலை |
2008.04.17 | 1545/8 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2008.04.17 | கட்டளை 1 | நீக்கப்பட்டது |
2008.04.23 | 1536/13 | கட்டளை 01 நீக்கப்பட்டது | 2008.04.23 | கட்டளை 2 | |
2008.04.24 | 1546/20 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2008.04.24 | கட்டளை 3 | நீக்கப்பட்டது |
2008.07.15 | 1558/4 | புறைளர் கோழிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2008.07.15 | கட்டளை 4 | |
2009.03.18 | 1593/28 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2008.03.18 | கட்டளை 5 | நீக்கப்பட்டது |
2009.04.08 | 1596/19 | சீனி & பரிப்புகான அதி கூடிய சில்லறை விலை | 2009.04.08 | கட்டளை 6 | நீக்கப்பட்டது |
2009.04.30 | 1599/36 | கட்டளை 06 நீக்கப்பட்டது | 2009.04.30 | கட்டளை 7 | |
2009.07.20 | 1611/5 | பால்மாவுக்கான அதி கூடிய சில்லறை விலை | 2009.07.20 | கட்டளை 8 | |
2009.11.09 | 1627/6 | பால்மாவுக்கான அதி கூடிய சில்லறை விலை | 2009.11.09 | கட்டளை 9 | |
2010.02.18 | 1641/48 | புறைளர் கோழிக்கான அதி கூடிய சில்லறை விலை |
2010.02.18 | கட்டளை 10 | |
2010.02.23 | 1642/10 | கட்டளை 04 நீக்கப்பட்டது | 2010.02.18 | கட்டளை 11 | |
2010.03.15 | 1645/6 | சீமந்துக்கான அதி கூடிய சில்லறை விலை | 2010.03.16 | கட்டளை 12 | நீக்கப்பட்டது |
2010.06.20 | 1658/39 | பால்மாவுக்கான அதி கூடிய சில்லறை விலை | 2010.06.20 | கட்டளை 13 | நீக்கப்பட்டது |
2010.09.17 | 1671/24 | கட்டளை 05 நீக்கப்பட்டது | 2010.09.16 | கட்டளை 14 | |
2010.12.09 | 1683/29 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2010.12.09 | கட்டளை 15 | நீக்கப்பட்டது |
2011.05.02 | 1704/8 | பால்மாவுக்கான அதி கூடிய சில்லறை விலை | 2011.05.02 | கட்டளை 16 | நீக்கப்பட்டது |
2011.11.05 | 1730/27 | சீமந்துக்கான அதி கூடிய சில்லறை விலை | 2011.11.05 | கட்டளை 17 | நீக்கப்பட்டது |
2012.05.02 | 1756/7 | சீமந்துக்கான அதி கூடிய சில்லறை விலை | 2012.05.02 | கட்டளை 18 | நீக்கப்பட்டது |
2012.05.03 | 1756/9 | பால்மாவுக்கான அதி கூடிய சில்லறை விலை | 2010.05.03 | கட்டளை 19 | நீக்கப்பட்டது |
2012.05.04 | 1756/32 | பால்மாவுக்கான அதி கூடிய சில்லறை விலை | 2012.05.04 | கட்டளை 20 | |
2012.06.18 | 1763/4 | குழந்தைகளுக்கான பால்மாவுக்கான அதி கூடிய சில்லறை விலை | 2012.06.18 | கட்டளை 21 | நீக்கப்பட்டது |
2012.10.18 | 1780/19 | கட்டளை 10 நீக்கப்பட்டது | 2012.10.17 | கட்டளை 22 | |
2012.10.17 | 1780/19 | கட்டளை 18 நீக்கப்பட்டது | 2012.10.17 | கட்டளை 23 | |
2013.05.30 | 1812/24 | புறைளர் கோழிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2013.05.30 | கட்டளை 24 | |
2013.07.10 | 1818/11 | கட்டளை 21 நீக்கப்பட்டது | 2013.07.09 | கட்டளை 25 | நீக்கப்பட்டது |
2014.04.09 | 1857/11 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2014.04.09 | கட்டளை 26 | நீக்கப்பட்டது |
2014.04.22 | 1859/6 | புறைளர் கோழிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2014.04.22 | கட்டளை 27 | நீக்கப்பட்டது |
2014.04.25 | 1859/35 | திருத்தப்பட்ட கட்டளை 26 | 2014.04.25 | கட்டளை 26 திருத்தங்கள் |
|
2014.08.01 | 1873/42 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2014.08.01 | கட்டளை 29 | நீக்கப்பட்டது |
2015.02.20 | 1902/47 | சீமந்துக்கான அதி கூடிய சில்லறை விலை | 2015.02.20 | கட்டளை 30 | |
2015.02.20 | 1902/55 | அத்தியவசிய பொருட்கள் | 2015.02.20 | கட்டளை 31 | நீக்கப்பட்டது |
2015.03.19 | 1906/47 | அத்தியாவசிய பொருட்கள் | 2015.03.19 | கட்டளை 32 | நீக்கப்பட்டது |
2015.03.31 | 1908/9 | சீமந்துக்கான அதி கூடிய சில்லறை விலை | 2015.03.31 | கட்டளை 33 | நீக்கப்பட்டது |
2015.07.27 | 1925/3 | MRP for Sugar, Sprats | 2015.07.27 | கட்டளை 34 | நீக்கப்பட்டது |
2015.11.24 | 1942/14 | அத்தியாவசிய பொருட்கள் | 2015.11.24 | கட்டளை 35 | நீக்கப்பட்டது |
2015.12.10 | 1944/47 | புறைளர் கோழிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2015.12.10 | கட்டளை 36 | நீக்கப்பட்டது |
2015.12.10 | 1944/47 | MRP for Sprats,Dhal, Chickpeas அதி கூடிய சில்லறை விலை | 2015.12.10 | கட்டளை 37 | நீக்கப்பட்டது |
2016.06.03 | 1969/62 | கட்டளை 33 நீக்கப்பட்டது | 2016.06.03 | கட்டளை 38 | |
2016.07.14 | 1975/68 | அத்தியாவசிய பொருட்கள் | 2016.07.14 | கட்டளை 39 | |
2017.01.27 | 2003/44 | அத்தியாவசிய பொருட்கள் | 2017.01.27 | கட்டளை 40 | |
2017.02.08 | 2005/24 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2017.02.08 | கட்டளை 41 | நீக்கப்பட்டது |
2017.02.17 | 2006/52 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2017.02.17 | கட்டளை 42 | |
2017.03.14 | 2010/10 | Remove items order from 39,40 | 2017.03.14 | கட்டளை 43 | |
2017.08.04 | 2030/46 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2017.08.04 | கட்டளை 44 | |
2017.08.16 | 2032/25 | கட்டளை 44 நீக்கப்பட்டது | 2017.08.16 | கட்டளை 45 | |
2017.08.30 | 2034/26 | கட்டளை 40 இருந்து பொருட்கள் நீக்கப்பட்டது | 2017.08.30 | கட்டளை 46 | |
2017.11.10 | 2044/51 | கட்டளை 39 இருந்து பொருட்கள் நீக்கப்பட்டது | 2017.11.08 | கட்டளை 47 | |
2017.12.06 | 2048/30 | MRP for Dhal, Katta, Salaya, Coconut | 2017.12.06 | கட்டளை 48 | |
2017.12.26 | 2051/8 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2017.12.26 | கட்டளை 49 | நீக்கப்பட்டது |
2018.05.04 | 2069/42 | கட்டளை 39 இருந்து பொருட்கள் நீக்கப்பட்டது | 2018.05.04 | கட்டளை 50 | |
2018.09.28 | 2090/46 | MRP for Water Bottle | 2018.09.28 | கட்டளை 51 | |
2018.10.12 | 2092/64 | சீனிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2018.10.12 | கட்டளை 52 | நீக்கப்பட்டது |
2018.10.12 | 2092/64 | சீனிக்கான அதி கூடிய சில்லறை விலை (மொத்த விற்பனை) | 2018.10.12 | கட்டளை 53 | நீக்கப்பட்டது |
2019.05.31 | 2125/66 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2019.05.31 | கட்டளை 54 | நீக்கப்பட்டது |
2019.10.23 | 2146/28 | கட்டளை 48 இருந்து பொருட்கள் நீக்கப்பட்டது | 2019.10.23 | கட்டளை 55 | |
2019.12.19 | 2154/19 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2019.12.19 | கட்டளை 56 | |
2019.12.27 | 2155/34 | சீமந்துக்கான அதி கூடிய சில்லறை விலை | 2019.12.27 | கட்டளை 57 | நீக்கப்பட்டது |
2020.02.24 | 2164/7 | MRP for Big Onion | 2020.02.23 | கட்டளை 58 | |
2020.03.12 | 2166/29 | புறைளர் கோழிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2020.03.12 | கட்டளை 59 | |
2020.03.12 | 2166/30 | சோளதுக்கான அதி கூடிய சில்லறை விலை |
2020.03.12 | கட்டளை 60 | |
2020.03.17 | 2167/9 | MRP for dhal, B.onion, Can.fish | 2020.03.17 | கட்டளை 61 | |
2020.04.10 | 2170/7 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2020.04.10 | கட்டளை 62 | |
2020.04.21 | 2172/5 | MRP for Turmeric Powder | 2020.04.21 | கட்டளை 63 | நீக்கப்பட்டது |
2020.04.28 | 2173/6 | கட்டளைகள் 52, 53 நீக்கப்பட்டது | 2020.04.27 | கட்டளை 64 | |
2020.04.30 | 2173/9 | Remove Dhal & Canned Fish | 2020.04.30 | கட்டளை 65 | |
2020.05.28 | 2177/9 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2020.05.28 | கட்டளை 66 | |
2020.07.29 | 2186/17 | Maximum Price for FBC & Antigen Blood Test | 2020.07.29 | கட்டளை 67 | |
2020.09.23 | 2194/49 | கட்டளை 63 நீக்கப்பட்டது | 2020.09.23 | கட்டளை 68 | |
2020.09.25 | 2194/73 | தேங்காய்க்கான | 2020.09.25 | கட்டளை 69 | நீக்கப்பட்டது |
2020.11.04 | 2200/3 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை ( ) | 2020.11.04 | கட்டளை 70 | நீக்கப்பட்டது |
2020.11.10 | 2201/8 | சீனிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2020.11.10 | கட்டளை 71 | |
2021.02.08 | 2214/16 | சீனி , செத்தல் மிளகாய் / உருளைக்கிழங்கு / கீரி சம்பா ஆகியவற்றிற்கான MRP அகற்றவும் | 2021.02.08 | கட்டளை 72 | |
2021.06.18 | 2232/38 | தேங்காய்க்கு அதிகபட்ச சில்லறை விலை | 2021.06.18 | கட்டளை 73 | |
கட்டளை 74 | நீக்கப்பட்டது | ||||
2021.09.02 | 2243/13 | சீனிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2021.09.02 | கட்டளை 76 | |
2021.09.02 | 2243/14 | அரிசிக்கான அதி கூடிய சில்லறை விலை | 2021.09.02 | கட்டளை 77 | நீக்கப்பட்டது |
2021.09.29 | 2247/16 | கட்டளை 70/77 நீக்கப்பட்டது | 2021.09.29 | கட்டளை 78 | நீக்கப்பட்டது |
2021.10.08 | 2248/64 | கட்டளை 57/74 ஐ ரத்து செய்து, "கோதுமை மாவை" (கட்டளை 39) அகற்றவும் | 2021.10.08 | கட்டளை 79 | நீக்கப்பட்டது |
2021.11.03 | 2252/31 | கட்டளை 39/40/48/59/60/61/79 நீக்கப்பட்டது | 2021.11.03 | கட்டளை 80 | நீக்கப்பட்டது |
2022.01.28 | 2264/68 | கட்டளை 51 நீக்கப்பட்டது | 2022.01.28 | கட்டளை 81 | நீக்கப்பட்டது |
2022.05.02 | 2278/02 | அரிசி வகைகளுக்கு அதிகபட்ச விலை | 2022.05.02 | கட்டளை 82 |
10 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகள்
பாஅஅ ஆனது, ஏதேனும் பொருளின் லேபலிடுதல், விலையிடல், பொதியிடல், விற்பனை அல்லது தயாரிப்பு தொடர்பில் தயாரிப்பாளர்கள் அல்லது வியாபாரிகளுக்கு பொதுவான பணிப்புரைகளை வழங்க முடியும்.
Moreover, CAA can issue special directions to any classes of manufactures or traders specifying the times during which and the places at which such goods may be sold and any other conditions on manufacturing, importing, marketing, storing, selling and stocking any goods.
அதிகாரசபையினால் வழங்கப்படும் ஒவ்வொரு பணிப்புரைகளும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதுடன் சட்டத்தின் கீழ் குற்றமாக காணப்படுகின்ற எவரேனும் தயாரிப்பாளர் அல்லது வியாபாரியினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புரை மீறல்கள் குறித்து ஆகக்குறைந்தது ஏதேனுமொரு சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும்.
அதிகாரசபையினால் வழங்கப்படும் பணிப்புரைகளின் பிரதிகளை பின்வரும் இணைப்புக்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பிரசுரிக் கப்பட திகதி |
வர்த்த மானி இல. |
விபரம் | செயற்படுத் தப்படும் திகதி |
பதிவிறக்க (PDF) | நிலை |
2003.05.02 | 1286/18 | Direction to all traders and manufactures of LPG | 2003.05.02 | பணிப்புரை 01 | |
2003.08.25 | 1303/1 | Direction of Labeling | 2003.08.20 | பணிப்புரை 02 | நீக்கப்பட்டது |
2004.01.21 | 1324/18 | Direction of Labeling | 2004.04.20 | பணிப்புரை 03 | நீக்கப்பட்டது |
2005.08.26 | 1407/23 | Direction of Labeling | 2005.09.01 | பணிப்புரை 04 | நீக்கப்பட்டது |
2005.08.26 | 1407/23 | Minimum 6 Month Warranty for Electrical and/or electronic items | 2005.09.01 | பணிப்புரை 05 | நீக்கப்பட்டது |
2006.09.12 | 1462/10 | Direction of Advertisement | 2007.01.01 | பணிப்புரை 07 | நீக்கப்பட்டது |
2006.10.13 | 1466/25 | Direction of Labeling | 2007.01.01 | பணிப்புரை 08 |
நீக்கப்பட்டது |
2006.12.13 | 1475/12 | Amendment on Direction 08 | 2006.12.13 | Amendment of Direct. 08 |
|
2006.12.13 | 1475/12 | Use of "Halal" sign if certification issued by ACJU | 2007.01.01 | பணிப்புரை 09 | நீக்கப்பட்டது |
2007.07.10 | 1505/8 | Rescind Direction 08 | 2007.07.10 | பணிப்புரை 11 | |
2007.07.11 | 1505/15 | MRP declaration for selected Imports items | 2007.10.01 | பணிப்புரை 12 | |
2007.09.06 | 1513/24 | Rescind Direction 09 | 2007.09.04 | பணிப்புரை 14 | |
2007.09.21 | 1515/22 | Use of "Halal" sign if certification recognized body | 2007.11.01 | பணிப்புரை 17 | நீக்கப்பட்டது |
2008.01.25 | 1533/15 | prohibited to buy rice or paddy which is fit for human consumption to animal feed | 2008.01.25 | பணிப்புரை 19 | நீக்கப்பட்டது |
2008.02.25 | 1538/4 | Rescind Direction 17 | 2008.02.08 | பணிப்புரை 23 | |
2008.10.17 | 1571/25 | No charge or levy for bag/wrappers issued to the consumer | 2008.10.17 | பணிப்புரை 26 | |
2008.11.25 | 1577/4 | Weighting scale at LPG traders | 2008.12.01 | பணிப்புரை 27 | |
2009.02.11 | 1588/18 | Direction of Labeling for polythene wrapper, bags | 2009.08.15 | பணிப்புரை 29 | நீக்கப்பட்டது |
2009.09.30 | 1621/19 | LPG | 2009.09.30 | பணிப்புரை 30 | |
2011.01.07 | 1687/45 | Direction of Advertisement | 2011.01.07 | பணிப்புரை 32 | |
2011.01.10 | 1688/4 | Transport of Fruits and Vegetable | 2011.01.10 | பணிப்புரை 33 | நீக்கப்பட்டது |
2011.03.22 | 1698/8 | Direction of Labeling | 2011.03.22 | பணிப்புரை 35 | நீக்கப்பட்டது |
2011.10.04 | 1726/6 | Minimum 6 Month Warranty for Electrical and/or electronic items | 2011.10.15 | பணிப்புரை 37 | |
2011.10.17 | 1728/5 | Transport of Fruits and Vegetable | 2011.11,01 | பணிப்புரை 38 | நீக்கப்பட்டது |
2012.01.12 | 1740/22 | Transport of Fruits and Vegetable | 2012.01.15 | பணிப்புரை 39 | |
2012.12.05 | 1787/22 | Direction of Labeling for pharmaceuticals and vitamins | 2013.01.01 | பணிப்புரை 42 | |
2012.12.05 | 1787/22 | Direction of MRP for pharmaceuticals and vitamins | 2013.01.01 | பணிப்புரை 43 | |
2013.07.29 | 1821/5 | Rescind Direction 19 | 2013.07.29 | பணிப்புரை 44 | |
2013.12.13 | 1840/52 | Direction of labeling for Incense/Joss Sticks | 2014.07.01 | பணிப்புரை 45 | |
2013.12.27 | 1847/21 | Direct Not to store Milk Powder other than registered warehouse | 2013.12.20 | பணிப்புரை 48 | |
2014.02.24 | 1851/1 | Security Stamp on the wrapper or pack | 2014.08.01 | பணிப்புரை 49 | |
2014.08.15 | 1975/38 | Direction of labeling for paint,varnishes and solvents | 2014.09.01 | பணிப்புரை 50 | நீக்கப்பட்டது |
2014.08.15 | 1975/38 | Not keep Expired items, unfit for sale | 2014.09.01 | பணிப்புரை 51 | |
2014.08.15 | 1975/38 | Not keep Expired items, unfit for human consumption | 2014.09.01 | பணிப்புரை 52 | |
2015.04.17 | 1910/4 | Weighing scale verified for its accuracy by the department of Measurement | 2015.05.01 | பணிப்புரை 53 | |
2015.06.11 | 1918/21 | Compulsory registration from Department of Buddhist Affairs | 2015.11.01 | பணிப்புரை 54 | |
2015.06.11 | 1918/20 | Labeling for Ata pirikara, Thanipata Sivura, Pathraya, Banda Patiya | 2015.11.01 | பணிப்புரை 55 | |
2015.06.11 | 1918/17 | Details receipt of all patient who seek indoor treatment | 2015.11.01 | பணிப்புரை 58 | |
2015.06.18 | 1919/44 | Correction on Direction 58 | 2015.07.01 | Correction on 58 | |
2016.05.13 | 1966/43 | Warranty Certificate in all Three language | 2017.01.01 | பணிப்புரை 60 | |
பணிப்புரை 61 | |||||
2016.09.23 | 1985/38 | Direction of labeling for paint,varnishes and solvents | 2017.01.01 | பணிப்புரை 62 | |
பணிப்புரை 66 | |||||
2019.08.07 | 2135/35 | Labeling in Three Language for specified goods | 2020.01.01 | பணிப்புரை 68 | |
2019.11.25 | 2151/7 | Direction of Labeling for float operating valve and spare parts | 2020.06.01 | பணிப்புரை 69 | |
2019.11.29 | 2151/58 | Labeling regulation for food wrapper (Lunch Sheet) | 2020.06.01 | பணிப்புரை 70 | |
2019.12.31 | 2156/16 | Labeling in Three Language for specified goods | 2020.09.01 | பணிப்புரை 71 | |
2020.07.23 | 2185/67 | prohibited to buy rice or paddy to animal feed or ingredient for the manufacture of animal feed | 2020.07.23 | பணிப்புரை 72 | |
2020.08.12 | 2188/31 | Labeling in Three Language for specified goods | 2021.03.01 | பணிப்புரை 73 | நீக்கப்பட்டது |
2020.12.30 | 2208/27 | கை சுத்திகரிப்பான்கள் | 2021.02.01 | பணிப்புரை 74 | |
2021.02.25 | 2216/33 | கை சுத்திகரிப்பாளர்கள் NMRA உடன் பதிவு செய்யப்பட வேண்டும் | 2021.04.01 | பணிப்புரை 75 | |
2021.02.25 | ரத்து செய் திசை எண். 73 | 2021.02.25 | பணிப்புரை 76 | ||
2021.05.07 | 2226/59 | தேங்காய் எண்ணெய் வேண்டும் வேறு எந்த எண்ணெய்களில் கலக்கக்கூடாது. | 2021.05.07 | பணிப்புரை 77 | |
2021.06.09 | 2231/8 | அனைத்து பெட்ரோலிய வாயு உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் (எல்பிஜி) | 2021.06.09 | பணிப்புரை 78 |
12 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகள்
சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ், பாஅஅ ஆனது உற்பத்தி, தயாரிப்பு, வழங்கல், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்து மற்றும் ஏதேனும் பொருட்களின் விற்பனை அல்லது சேவைகளின் வழங்கல் போன்றவற்றுடன் தொடர்புடைய நியமங்கள் மற்றும் மாதிரிகளை தீர்மானிக்க முடியும். பாஅஅ ஆனது பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்துதல், மற்றும் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இலங்கை கட்டளைகள் நிறுவகத்தினால் விதித்துரைக்கப்பட்ட நியமங்கள் மற்றும் மாதிரிகளை பின்பற்றுகின்றது. 12 ஆம் பிரிவின் கீழ்வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுகின்ற பொருளினை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு குறித்த நியமங்களுடன் இணங்கி நடக்க வேண்டுமென்ற ஆணையினை வழங்குகின்றது. இணங்கி நடக்காதவை குற்றமாக கருதப்படும்.
பிரசுரிக் கப்பட திகதி |
வர்த்த மானி இல. |
விபரம் | செயற்படுத் தப்படும் திகதி |
பதிவிறக்க (PDF) | நிலை |
2005.08.26 | 1407/23 | ஆட பிரிகரக்கான இலங்கை தரநிலை | 2006.01.01 | பணிப்புரை 06 | Rescind |
2007.02.15 | 1484/16 | SLS For Mosquito coil & mat | 2007.02.12 | பணிப்புரை 10 | |
2007.09.06 | 1513/24 | SLS For Asbestos Sheets | 2007.08.31 | பணிப்புரை 13 | |
2007.09.06 | 1513/24 | Rescind Direction 06 | 2007.09.04 | பணிப்புரை 15 | |
2007.09.21 | 1515/22 | ஆட பிரிகரக்கான இலங்கை தரநிலை | 2007.11.01 | பணிப்புரை 16 | |
2007.11.01 | 1521/29 | SLS For Cements | 2008.01.01 | பணிப்புரை 18 | |
2008.01.25 | 1533/15 | SLS For Ribbed & Plain Steel | 2008.03.01 | பணிப்புரை 20 | |
2008.01.25 | 1533/15 | SLS For Steel Bar | 2008.03.01 | பணிப்புரை 21 | |
2008.01.25 | 1533/15 | SLS For Pipe for Water Supply | 2008.03.01 | பணிப்புரை 22 | |
2008.09.08 | 1566/1 | Rescind Direction 22 | 2008.09.08 | பணிப்புரை 24 | |
2008.09.08 | 1566/1 | SLS For imported PVC Pipe | 2009.01.01 | பணிப்புரை 25 | |
2009.02.10 | 1588/5 | SLS For Toothpaste | 2009.08.15 | பணிப்புரை 28 | |
2010.11.10 | 1679/39 | SLS For Tooth Brushes | 2011.06.01 | பணிப்புரை 31 | |
2011.01.26 | 1690/8 | SLS For Clay Roofing Tile | 2011.08.01 | பணிப்புரை 34 | |
2011.09.30 | 1725/30 | Lead Contents For Paints | 2013.01.01 | பணிப்புரை 36 | |
2012.01.27 | 1742/27 | SLS For LPG Cylinder | 2012.03.01 | பணிப்புரை 40 | |
2012.01.27 | 1742/27 | SLS For Matches in Boxes | 2012.06.01 | பணிப்புரை 41 | |
2013.12.13 | 1840/52 | SLS For Electric Code & Insulated Cable | 2014.12.01 | பணிப்புரை 46 | |
2013.12.13 | 1840/52 | SLS For Mosquito Coil & Net | 2013.12.10 | பணிப்புரை 47 | |
2015.06.11 | 1918/19 | Goods Manufacturing Practice (GMP) | 2017.01.01 | பணிப்புரை 56 | |
2015.06.11 | 1918/18 | 2016.09.01 | பணிப்புரை 57 | ||
2015.06.11 | 1923/65 | 2016.09.01 | பணிப்புரை 59 | ||
2017.12.07 | 2048/39 | Plug & Switches | 2009.01.01 | பணிப்புரை 63 | |
2017.12.07 | 2048/39 | Electric Appliance not exceed 250V | 2019.01.01 | பணிப்புரை 64 | |
2018.05.03 | 2069/37 | Skin Cream & Lotions | 2018.11.01 | பணிப்புரை 65 | |
20.18.09.04 | 2087/19 | GMP & Catering | 2019.03.01 | பணிப்புரை 67 | |